xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரொருவர் தனது சொந்த வேலை விஷயமாக, அருகிலிருந்த பெரிய நகரத்திற்கு சென்றார், அனால் அன்று பார்த்து அவருக்கு வயிறு வேறு சரி இல்லை . போகிற வழியில் பொது கழிப்பிடத்தை பார்த்தவர், சரி இந்த வேலையை முடித்து விடுவோமென தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு கழிப்பிடத்திர்க்குள் சென்றார்.
அதற்க்கு பதிலாக இன்னொரு வாசகம் இருந்தது அது " ஒரு ஓட்டப்பந்தய வீரன் எடுத்து சென்றிருக்கிறான் திரும்பி வரவேமாட்டான், இது எப்படி இருக்கு
மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரொருவர் தனது சொந்த வேலை விஷயமாக, அருகிலிருந்த பெரிய நகரத்திற்கு சென்றார், அனால் அன்று பார்த்து அவருக்கு வயிறு வேறு சரி இல்லை . போகிற வழியில் பொது கழிப்பிடத்தை பார்த்தவர், சரி இந்த வேலையை முடித்து விடுவோமென தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு கழிப்பிடத்திர்க்குள் சென்றார்.
ஆனால் அவர் அணிந்திருந்த ஓவர் கோட் அவருக்கு சிரமமாக இருந்தது, சரி இதை என்ன செய்யலமெனே யோசித்தவர், சட்டென அந்த கழிப்பிடத்தின் நுழைவு வாயிலருகே இருந்த ஆணியில் அந்த ஓவர் கோட்டை மாட்டிவிட்டு அது பாதுகாப்பாகஇருக்க வேண்டுமென்பதற்காக அதனருகில் ஒரு வாசகத்தை எழுதி வைத்தார்,
எழுதி வைத்து விட்டு உள்ளே சென்றவர், வேலையை எல்லாம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது ஒரே அதிர்ச்சி,
அங்கே அவரது கோட்டை காணவில்லை,

நொந்து போய்ட்டார் நம்ம பாக்ஸர்.
தவறாமல் கருத்துரையிடுங்கள் நான் வளர .........
25 comments:
அருமையான பகிர்வு ,கார்த்தி!
சென்னை பித்தன் சார் பின்னுட்டத்திற்க்கு நன்றி
hai
ஒரு குத்து சண்டை வீரன் உள்ளே போயிருக்கிறான் திரும்பி வருவான்....
ஒரு ஓட்டப்பந்தய வீரன் எடுத்து சென்றிருக்கிறான் திரும்பி வரவேமாட்டான்,
மாய உலகம் ராஜேஸ்நெட்வீரா படித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் பதிவை படிக்க அடிக்கடி வருவேன்
விளம்பரம் எல்லாம் பாட்டாசு மாதிரி இருக்கு ,சூப்பர் பதிவு நச்சுனு , நல்ல பொழுது போக்காக நிறைய எழுதுங்கள் , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
எனது ஊர் காந்திகிராமம் .
மாய உலகம் அவர்களே ,, வாருங்கள் வரவேற்கிறேன், வாழ்த்துங்கள் வளர்கிறேன்.
அட , காந்திகிராமமா karurkirukkan அட்டகாசமான எரியாவச்சே, நான் 1998 ல் அங்கு வெள்ளியணை பக்கத்திலே ஒரு 6 மாசம் தங்கி இருந்தேன், அதான் கேட்டேன்,
இது என்ன பவர் ஸ்டார் மாதிரி ஸ்பார்க் ஸ்டாரா????
வலைப்பூவில் வளர வாழ்த்துகள்.
என்னுடைய வலைப்பூவை இணைத்துள்ளமைக்கு நன்றி.
நல்ல இருக்கு சார்,
நல்ல வேடிக்கையாக இருக்கு கார்த்தி.
நன்றி சகோதரி
நல்ல காமெடி சார்.
வல்லவனுக்கு வல்லவன் வையக்த்தில் உண்டுதானே!!
நல்ல கதை வளம் உங்களுக்கு உள்ளது தோழரே! நீங்கள் வளர வாழ்த்துக்கள் , குழு பதிவிட என்னை அழைத்தமைக்கு நன்றி !
ஆகா.....அருமையான நகைச்சுவை .(அனுபவப்
பகிர்வா?...ஹி....ஹி...ஹி...)நினைக்க நினைக்க
சிரிப்பை அடக்க முடியவில்லை.மிக்க மகிழ்ச்சி .
இதுபோல் இன்னும் நிறையவே எழுதி வாழ்த்துக்களைப்
பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே!....
சூப்பர் காமெடி நண்பரே..
அது போகட்டும்..
இன்று தான் ஒன்றை கவனித்தேன்
//நல்லாருக்கணும்,,,நல்லாருக்கணும்...
எல்லாரும் நல்லாருக்கணும் //
அருமையான வாசகம் நண்பரே
வாழ்த்துக்கள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
சூப்பர் காமெடி நண்பரே..
அது போகட்டும்..
இன்று தான் ஒன்றை கவனித்தேன்
//நல்லாருக்கணும்,,,நல்லாருக்கணும்...
எல்லாரும் நல்லாருக்கணும் //
அருமையான வாசகம் நண்பரே
வாழ்த்துக்கள்.
உங்கள் கவனிப்புக்கு நன்றி சார்.
good and decent humour
ஷர்புதீன் சார் வணக்கம், தங்கள் ஆதரவு தொடரட்டும்.
ஆஹா, இத்தனை நாளா உங்க பிளாக்கைக் கவனிக்கவே இல்லையே!இனிப்பாருங்க, உங்களை என்ன செய்யறேன் என்று?
DrPKandaswamyPhD said...அன்பருக்கு எனக்கு உங்களுக்கு தெரிந்த வலை நுட்பத்தை சொல்லிகொடுக்க் வேண்டுகிறேன். உங்கள் ஆதரவு -என் பிளக்கின் வளர்ச்சி, க்கருத்துரக்கு நன்றி சார்.
நாந்தான் பெரிய ஆளுன்னு நினைச்ச குத்துச் சண்டை வீரருக்கு , நல்ல பாடம் புகட்டிவிட்டார் ஓட்டயப்பந்தய வீரர்.,
பகிர்வுக்கு நன்றி கார்த்தி..
தொடர்ந்து நிறைய எழுதுங்க..
வாழ்த்துகள்
HA HA HA SUPER !!! :-)
ஜீ... said...
HA HA HA SUPER !!! :-)
thankyou friend
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment