தோஷங்கள் விலக்கி நலன்கள் அருளும் நவகிரஹ தலதரிசனம்
வறட்சி நீக்கி வளம் சேர்க்கும் கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1
நவகிரக தல வழிபாட்டுப்பின்னணி - 2
நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி -3

சுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்
சூரிய பகவான்
வாழ்வை வளர்பிறையாக்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன்
சந்திர பகவான்
பிணி நீக்கி வளம் சேர்க்கும் புள்ளிருக்குவேளூர் வைத்திய நாதர் மற்றும் அங்காரகன்
செவ்வாய் - அங்காரகன்
சுபமும், சுகமும் அருளும் திருவெண்காடு சுவேதாரேண்யேசுவரர் மற்றும் புதன்
புதன் - வித்யாகாரகன்
அஞ்ஞானம் அகற்றி நல்ஞானம் நல்கும் ஆலங்குடி ஆபத்சகாயர் மற்றும் குரு பகவான்
குரு பகவான்
சித்தம் தெளியவைத்து , பாவங்கள் போக்கும் திருக்கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரன்
வெள்ளி - சுக்கிரன்
அள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரர்
சனி பகவான்
நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு
ராகுபகவான்
வறுமை நீக்கி,வளமை சேர்க்கும் நாகநாதன் கோயில் மற்றும் கேது
கேது பகவான்
அமைதியும் , ஆனந்தமும் அருளும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
நவகிரக தலங்களும் கும்பகோணத்தைச் சுற்றி சுமார் அறுபது கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளன. பக்தர்கள் ஒரே சமயத்தில் ஒன்பது தலங்களுக்கும் சென்று வழிபட விரும்பினால் கும்பகோணத்துக்குச் சென்று விடுதி எடுத்துத் தங்கிக் கொள்ளலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருவதற்கு சுமார் மூன்று நாட்கள் பிடிக்கும்.
சுற்றுலா நிறுவனங்கள் கார் மற்றும் வேன்கள் மூலம் ஒன்பது கிரகதலங்களுக்கும் பக்தியாத்திரையாக அழைத்துச் செல்கின்றன. இவற்றின் மூலமாக நவகிரக தலங்ளுக்குச் சென்றால் ஒரே நாளில் அனைத்துத் தளங்களுக்கும் சென்று வரலாம். செலவும் அதிகமாகாது. வீண் அலைச்சலையும், உடல் அசதியையும் தவிர்க்கலாம். நான்கு பேர் என்றால் தனிப்பட்ட முறையில்கார் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.அதற்கு மேற்பட்ட குழு என்றால் வேன் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.