Sunday, August 18, 2013

Friday, July 26, 2013

அகில உலக ரூத் ரசிகர் மன்றம் / கோயமுத்தூர்


 தீவிர உறுப்பினர் சேர்கை நடைபெறுகிறது,


எல்லாம் ஒரு விளம்பரம்தான்,,,,,,,ஹிஹிஹி,,,,,,,,,,

டிஸ்கவரியில இந்த ப்ரோகராம் வந்தாலே என் மகன் ரூத், ரூத், ரூத்,
அப்படின்னு பயங்கர சவுண்டு கொடுக்கரான்,,,,, அவனோட ஆசைக்காக இப்படி ஹிஹிஹி,,,,,,,,,,

Saturday, March 23, 2013

இந்தியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு மன்றாடி கேட்கிறேன் ஒரு முறை படியுங்கள், சேர் செய்யுங்கள்

இந்த பதிவை எனக்களித்த  அன்பு நண்பர் இன்று

 ஒரு தகவல்   அவர்கடகு மிக்க நன்றி

எனது வாழ்நாளில் இன்று முதல் இந்த

 பானங்களை குடிப்பதில்லை என

 உறுதியேற்கிறேன்
 மானம் கெட்டவர்கள்    குடிப்பது பெப்சி – கோக் !!