Thursday, June 21, 2012

நுகர்வோர் விழிப்புணர்வு பகுதி




நுகர்வோர் பாதிக்கப்பட்டால் எங்கே புகார் தருவது ?

தமிழகத்தின் எந்த மூலையில்  பாதிக்கப்பட்டாலும் 044-28592828
என்ற எண்ணுக்கு போன் செய்து உங்கள் குறைகளை சொல்லலாம் 
 அரசாங்கத்தின் நுகர்வோர் குறை தீர்க்கும் இந்த மையத்தின் மூலம் 
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .


 நன்றி சிநேகிதி 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல் ! நன்றி நண்பா !

நிகழ்காலத்தில்... said...

கார்த்தி... முக்கியமான தகவல்தான். .,

பகிர்வுக்கு வாழ்த்துகள் :)